அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அணை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி. ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் அணைப்பாதுகாப்பு சட்டம், மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: