மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலக கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: