தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 100 பேருக்கு கொரோனா உறுதியானால் அதில் 85 பேருக்கு ஒமிக்ரான் தான் வருகிறது. மேலும் ஒமிக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: