×

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு பிற்பகல் 3 மணிக்கு தொடக்கம்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நபர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Jallikkadu , jallikattu, bull, cowboy, online booking,
× RELATED ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான...