கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை அளிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் 15 மாண்டலங்களில் மருத்துவர்கள், தினமும் போன் செய்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிவருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் எனஅமைச்சர் மா.சுப்பிரமணியன்அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: