வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 8-ல் 1-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related Stories: