×

டெல்லி சிறையில் 66 கைதிகள், சிறை ஊழியர்கள் 48 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லி: டெல்லி சிறையில் 66 கைதிகள், சிறை ஊழியர்கள் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திகார் சிறையில் 42 கைதிகளுக்கும், 34 சிறை ஊழியர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Corona ,Delhi , Corona confirmed 66 inmates and 48 prison staff in Delhi jail
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...