×

சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


Tags : MC ,Chennai ,Kaveri Hospital ,KKA Stalin , Chennai, Kaveri Hospital, Corona, Booster Vaccine, Chief MK Stalin
× RELATED வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்