ஜன.16-க்கான டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் திருப்பி தரப்படும்.: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: ஜனவரி 16-ல் பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முடிந்து குழு ஊரடங்கான ஜனவரி 16 அன்று திரும்பும் பயணிகளின் முன்பதிவு கட்டணம் திருப்பி தரப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: