இந்தியாவில் இதுவரை 4,461 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி : ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி : இந்தியாவில் இதுவரை 4,461 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் தொற்றில் இருந்து 1,711 பேர் நேற்று குணமடைந்த நிலையில், 2,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,247 பேரும் ராஜஸ்தானில் 645 பேருக்கும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: