இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடக்கம்

கேப்டவுன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக இன்று களமிறங்க உள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Related Stories: