ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் அஜாஸ் படேல்

வெல்லிங்டன் : கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேலை தேர்வு செய்தது ஐசிசி. அஜாஸ் படேல் கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Related Stories: