அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர், நிர்வாகிகள் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: