அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

Related Stories: