டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் உணவகங்கள், பார்களை மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் உணவகங்கள், பார்களை மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதி வேகத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே டெல்லியில் பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

Related Stories: