×

மத்திய அமைச்சர் அஜய் பட்டுக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா உறுதி

டெல்லி: மத்திய அமைச்சர் அஜய் பட்டுக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Corona ,Union Minister ,Ajay Pattu , Union Minister, Ajay Pattu, Corona
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...