புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு இல்லை, பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை: ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு இல்லை எனவும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை எனவும் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அறிவித்துள்ளார். கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்றாலும் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்டுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: