கர்நாடகாவில் மேலும் 146 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 146 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: