டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் நடைமுறையை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 13,000 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு விதிகளுக்கு உட்பட்டே டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால் பழைய டெண்டரை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வலிறுத்தியுள்ளார்.

Related Stories: