மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,000-ல் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,000-ல் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்து பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்ததால் 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: