×

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தல்

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார். குழந்தையின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தால் ஆலோசகரை நியமித்து சாட்சியாக பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.


Tags : DGP ,Silenthrababu , Child, Sexual Complaints, Police, DGP Silenthrababu
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்