பேட்மிண்டன் வீராங்கனையை விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பேட்மிண்டன் வீராங்கனையை விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சித்தார்த்தின் கருத்து ஆபாசமாக இருந்ததாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து இருந்தனர்.

Related Stories: