இந்தியா பேட்மிண்டன் வீராங்கனையை விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் dotcom@dinakaran.com(Editor) | Jan 10, 2022 தேசிய மகளிர் கமிஷன் சிதார்த் டெல்லி: பேட்மிண்டன் வீராங்கனையை விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சித்தார்த்தின் கருத்து ஆபாசமாக இருந்ததாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து இருந்தனர்.
2021-22ம் நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 307 கோடியை ஈவுத் தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
பாலியல் புகார்!: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ஒன்றிய வெளியுறவுத்துறை..!!
புதுமுக நடிகை பலாத்கார வழக்கு; நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து: துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பி ஓட்டம்?