கொரோனா முன்னெச்சரிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் அனுமதி: தமிழ்நாடு அரசு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும். போட்டி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.

Related Stories: