தமிழகத்தில் ஜனவரி 12ம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை காணொளியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

டெல்லி : தமிழகத்தில் ஜனவரி 12ம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை காணொளியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காணொளி மூலம் கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஜனவரி 12ம் தேதி பிரதமரின் தமிழக வருகை ரத்து உறுதியாகி உள்ளது.

Related Stories: