மணப்பாறை அருகே மகன் கண் முன்பு தந்தை வெட்டிக் கொலை

திருச்சி: மணப்பாறை அருகே மகன் கண் முன்பு தந்தையை வெட்டிக் கொன்றவர்களை  போலீசார் தேடிவருகின்றனர். பாலமுருகன்(34) என்பவர் தனது 4 வயது மகனுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்றபோது அதே ஊரை சேர்ந்த ஆதினமிளகி என்பவர் அரிவாளால்  வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

Related Stories: