நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா தொடுத்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா தொடுத்த வழக்கில் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. அண்ணா பல்கலை. முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணையத்தை எதிர்த்து சூரப்பா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Related Stories: