கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும், பல்கலை, தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: