×

டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசா ஆஸ்திரேலியாவில் ரத்து செய்யப்பட்டது நிறுத்தம்

ஆஸ்திரேலியா: செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசா ஆஸ்திரேலியாவில் ரத்து செய்யப்பட்டது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை காட்டாததால் ஜோகோவிச் விசா ரத்தாகியிருந்தது.


Tags : Djokovic ,Australia , Tennis player Djokovic's visa canceled in Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...