விழுப்புரம் மாவட்டத்தில் 136 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது .: மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 136 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விழுப்புரத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் மோகன் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: