மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்று மதுரையில் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags : Jallikkadu ,Minister ,Moorthi , The Chief Minister will today release the guidelines for conducting Jallikkattu competitions: Minister Murthy