கூலிக்கு நெசவு செய்யும் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர்: கூலிக்கு நெசவு செய்யும் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அறிவித்த 20% கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் அமல்படுத்த முன்வராததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: