சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தினேஷ் (41) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை சேருது கொண்டார்.

Related Stories: