×

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், முக்கிய ஆலோசனை இன்று நடைபெறுகிறது.


Tags : Chief Minister ,M.C. ,Tamil Nadu ,KKA ,Stalin , முதலமைச்சர் ,மு.க.ஸ்டாலின் ,ஆலோசனை
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்