திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிக்கை

திருச்சி: திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்ள்ளேன் எனவும் கடந்த 2 நாட்களாக என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: