மத்திய பிரதேசத்தில் மிக நீளாக மீசை வைத்திருந்த ஓட்டுநரான காவலர் பணியிடை நீக்கம்: ம.பி. போலீஸ்

ம.பி.: மத்திய பிரதேசத்தில் மிக நீளாக மீசை வைத்திருந்த ஓட்டுநரான காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓட்டுநரான காவலர் ராகேஷ் ராணா என்பவரை மீசையின் நீளத்தை குறைக்குமாறு மேலதிகாரி உத்தரவிட்டனர். உத்தரவை ஏற்று மீசையின் நீளத்தை குறைக்காததால் காவலர் ராகேஷை பணியிடை நீக்கம் செய்து ம.பி. போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: