திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவலர், தனியார் பள்ளி மாணவி உள்பட 11 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவலர், தனியார் பள்ளி மாணவி உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: