×

ஜன.31 வரை கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

டெல்லி: ஜன.31 வரை கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவிகித பேர் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவல் கூட்டங்களை காணொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


Tags : Central Government ,Union Minister ,Jidendra Singh , Pregnant, disabled, Union Government employees, Union Minister Jitendra Singh
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...