சீக்கிய சமூகத்தினரை பற்றி அவதூறு பரப்பியதாக 46 போலி டிவிட்டர் கணக்குகளை முடக்கியது டெல்லி போலீஸ்!

டெல்லி: சீக்கிய சமூகத்தினரை பற்றி அவதூறு பரப்பியதாக, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 46 போலி டிவிட்டர் கணக்குகளை டெல்லி போலீசார் முடக்கியுள்ளனர். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கருத்துகள் பேசப்பட்டதாக போலியான வீடியோவை வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: