முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 12-ல் தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 12-ல் தொடங்கும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கால் பல மாதங்களாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கலந்தாய்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளியன்று அனுமதி அளித்ததை அடுத்து வரும் 12-ம் தேதி கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

Related Stories: