அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: