அரபிக்கடலில் இந்தியப் பகுதிக்குள் படகில் வந்த 10 பாகிஸ்தானியர்கள் கைது

டெல்லி: அரபிக்கடலில் இந்தியப் பகுதிக்குள் படகில் வந்த 10 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையை கடந்து யாசின் என்ற படகில் வந்த 10 பேரையும் கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆங்கிட் என்ற கடலோரக் காவல்படை கப்பல் ரோந்து சென்றபோது பாக்.படகு ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது.

Related Stories: