கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து கொண்டு இருப்பதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 2000-த்தை கடந்து கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து  கொண்டு இருப்பதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: