திண்டுக்கல் அருகே துணை மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து: நெருப்பை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரன்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து முழுவதுமாக சேதமடைந்துள்ளது. நெருப்பை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: