×

திண்டுக்கல் அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது மினி லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது மினி லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் மினி லாரி புகுந்ததில் சதீஷ் என்பவர் உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Dindukkal , accident
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி