சென்னை பல்கலை.யில் ஜனவரி 21 முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: சென்னை பல்கலை.யில் ஜனவரி 21 முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 21 முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஒத்திவைத்தது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: