கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடல்

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: