×

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 572 விளம்பர பலகைகள் மற்றும் 5,443 பேனர்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 572 விளம்பர பலகைகள் மற்றும் 5,443 பேனர்களை சென்னை மாநகராட்சி அகற்றியது. ஒரு வாரத்தில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி கூறியிருந்தது.



Tags : Chennai ,Municipality of Chennai , Chennai, billboard, removal without permission
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...