நாளை முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என அறிவிப்பு!

சென்னை : நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமை பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories: