சென்னை நாளை முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என அறிவிப்பு! dotcom@dinakaran.com(Editor) | Jan 08, 2022 வண்டலூர் அறிஞர் அண்ணா மிருகக்காட்சிசாலை சென்னை : நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமை பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை தேசிய ஆடை அலங்கார தொழிநுட்ப கல்வி நிறுவன இயக்குநர் மீதான வழக்கை விசாரிக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞரின் சிலை திறப்புக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரம்!: இந்தி திணிப்பு எதிர்ப்பு உட்பட 5 கட்டளைகள் பீடத்தில் பொறிப்பு..!!